2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

திரையுலகில் கமலின் அடுத்த வாரிசு...

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 16 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நடிகர் கமல்ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன் பொலிவூட்டில் நடிகையாக அறிமுகமாகிறார். கமல் - சரிகாவின் இளையமகள் அக்ஷரா. இப்போது தனது அம்மா சரிகாவுடன் மும்பையில் வசிக்கிறார்.

அக்கா ஸ்ருதியைப் போலவே இவருக்கும் திரையுலகில் நாட்டம் அதிகம். எனவே மும்பையின் பிரபல திரைப்பட இயக்குநர்கள் சிலரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்தார்.

இப்போது அவர் ஒரு இந்திப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பர்ஸானியா படத்தை இயக்கிய ராகுல் இந்தப் படத்தை இயக்குகிறார். ஸ்ருதி ஹாஸன் நடிகையாக அறிமுகமானதும் பொலிவூட்டில் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

 • Jesi Monday, 21 February 2011 06:20 AM

  அப்பா அடுத்தவள் இடுப்ப கிள்ளி விளையாடினார் .. இப்ப உன் இடுப்ப கிள்ளி விளையாட ஒருத்தன் வருவான்.. இதுதான் விதி .. சம கட்ட மச்சி நீ.. நான் வரட்டும்மா?

  Reply : 0       0

  இஜ்சா Tuesday, 15 March 2011 12:35 PM

  சொந்த மகளின் இடுப்பையே பிடிச்சு கொண்டிருக்கிறான். இவர்தான் ஆயிரத்தில் ஒருவன். பொருத்தமாகத்தான் இருக்கிறது.

  Reply : 0       0

  rathika reyman Wednesday, 27 April 2011 11:05 PM

  வாழ்த்துக்கள்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--