2021 ஜனவரி 23, சனிக்கிழமை

நந்திதா தாஸுக்கு பிரான்ஸ் செவாலியே விருது...

Menaka Mookandi   / 2012 நவம்பர் 12 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கத்தில் வெளிவந்த 'அழகி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பொலிவூட் நடிகை நந்திதா தாஸ்.

தொடர்ந்து மணிரத்னத்தின் 'கன்னத்தில் முத்தமிட்டால்' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மேலும் பிரபலமானார்.  இவர் தற்போது சீனுராமசாமி இயக்கும் 'நீர்ப்பறவை' திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நந்திதா தாஸுக்கு பிரான்ஸ் அரசு செவாலியே விருது அறிவித்து கௌரவித்துள்ளது. (நக்கீரன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .