George / 2015 ஓகஸ்ட் 03 , பி.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
தல என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் அஜீத் சினிமாவில் தனது 23ஆவது வருடத்தை நேற்று பூர்த்தி செய்தார்.
1993 ஆம் ஆண்டு அமராவதி திரைப்படம் ஊடாக தமிழ்திரையுலகில் காலடி எடுத்துவைத்து தனது வாழ்க்கையை ஆரம்பித்தார்.
அன்று, தான் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய ஹீரோவாக வருவார் என அஜீத் நினைத்துக்கூட பார்த்திருக்கவில்லை.
தனது கடும் உழைப்பால் முன்னேறிய அஜீத் தமிழ் திரையுலகின் வசூல்களை வாரிக்குவித்த திரைப்படங்களுக்கும் சொந்தக்காரரானார்.
தனது ரசிகர்களால் தல என செல்லமாக அழைக்கப்படும் அஜீத் தனது 23 வருட சினிமா வாழ்க்கையில் 55 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
18 minute ago
15 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
15 Jan 2026