2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

லாரா தத்தாவின் மீள் பிரவேசம்

George   / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங் இஸ் பிலிங் திரைப்படத்தின் மூலம் பொலிவூட்டில் மீள்பிரவேசம் செய்துள்ளார் நடிகை லாரா தத்தா. இந்த திரைப்படத்தில் லாரா, மொழிபெயர்ப்பாளராக நடித்துள்ளார்.

இதுப்பற்றி லாரா தத்தா கூறியிருப்பதாவது, "நான் எமிலி என்ற கேரக்டரில் நடிக்கிறேன். அக்ஷ்ய்க்கும், எமி ஜெக்சனுக்கும் இடையே மொழிப் பெயர்ப்பாளராக வருகிறேன்.

எங்கள் மூவருக்கும் இடையேயான காட்சிகள் கொமடியாக இருக்கும். இந்த ரோலில் நிறைய சிரமம் எடுத்து நடித்தேன். எனது ரோல் மற்றும் ஸ்டைல் உள்ளிட்ட எல்லா விஷயங்களும் இயக்குநரும், தயாரிப்பாளரும் முடிவு செய்தது தான்" என்றார்.

அக்ஷ்ய் - எமியின் காதலுக்கு முக்கிய அங்கமாக இருப்பவரே லாரா தான், திரைப்படத்தில் அவரது ரோல் மிகவும் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .