Kogilavani / 2017 மே 30 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கணேசன், கு.புஸ்பராஜா
மலையகத்தில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக, அக்கரப்பத்தனை, ஹோல்புறூக் நியுகொலனி பிரதேசத்தில், நேற்று மாலை மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன் பாரிய கற்பாறைகளும் சரிந்து விழுந்துள்ளன.
இதனால், மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ள 5 குடும்பங்கள், அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதுடன், இவர்கள் ஹோல்புறூக் கிறிஸ்தவ தேவாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
39 minute ago
42 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
42 minute ago
54 minute ago