2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

’அடுத்த தேர்தலிலும் ஐ.தே.க வெற்றிபெறும்’

Editorial   / 2017 ஜூன் 13 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறுவது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என, கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

மேலும், மீண்டும் கட்சியின் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக அதிகாரபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், நீக்கப்பட்டவர்களை இணத்துக்கொள்ளும் திட்டம்  சம்பந்தமாக, பலர் புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .