George / 2016 ஜூலை 13 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்த சிறை எனக்காக இருக்குமோ என சந்தேகமாகவுள்ள என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பார்ப்பதற்காக சகோதரர்களான யோஷித்த ராஜபக்ஷ, ரோஹித்த ராஜபக்ஷ ஆகியோர் இன்று கொழும்பு மெகஸின் சிறைச்சாலைக்கு சென்றிருந்தனர்.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
31 minute ago
2 hours ago
4 hours ago
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago
4 hours ago
17 Jan 2026