Editorial / 2019 நவம்பர் 27 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள மற்றும் அந்தஸ்தற்ற அமைச்சர்களின் எண்ணிக்கை 54ஆக அதிகரித்துள்ளது.
இன்று (27) பதவியேற்ற இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் 38 பேருடன் சேர்ந்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்ததுக்கு அமைய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களின் எண்ணிக்கை 40ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை அமைச்சர்கள் - 16
இராஜாங்க அமைச்சர்கள் - 35
பிரதியமைச்சர்கள் - 03
38 minute ago
47 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
47 minute ago
1 hours ago
1 hours ago