2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

சம்மாந்துறையில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான உரமூடைகள் கண்டுபிடிப்பு

Super User   / 2010 ஜூன் 30 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, சம்மாந்துறைப் பகுதியில் இடம்பெற்ற சுற்றிவளைப்புத் தேடுதலின்போது, அரசாங்கத்திற்கு சொந்தமான சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான உரமூடைகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மஹிந்த சிந்தனைத் திட்டத்தின் மானிய அடிப்படையில் விவசாயிகளுக்கு மிகக் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வரும் உரமூடைகளே இவ்வாறு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--