2026 மார்ச் 03, செவ்வாய்க்கிழமை

குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

Editorial   / 2026 மார்ச் 03 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவின் தந்தை வழக்கறிஞர் எஸ்.கே. சங்கக்கார காலமானார். அவரது உடல் இறுதிச் சடங்குகளுக்காக கண்டியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இறுதிச் சடங்குகள் புதன்கிழமை (04) அன்று மாலை 6 மணிக்கு கண்டியில் உள்ள மஹிய்யாவா மயானத்தில் நடைபெறும்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .