Editorial / 2018 செப்டெம்பர் 07 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டவிரோதமானமுறையில், யானை வர்த்தக செயற்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், அலி ரொஷான் எனப்படும் நிராஜ் ரொஷான், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர், காடுகளுக்குச் சென்று யானைக் குட்டிகளைப் பிடித்து அவற்றை பல்வேறு நபர்களுக்கு விற்பனைச் செய்துள்ளார் என, குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று (07), கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
12 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
4 hours ago