Thipaan / 2016 மார்ச் 08 , பி.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகன் கனகராஜ்
நீதியமைச்சரும் புத்தசாசன அமைச்சருமான விஜயதாஸ ராஜபக்ஷவினால், ஆட்சியுரிமை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம், நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (08) சமர்ப்பிக்கப்பட்டது.
இலங்கையில் நிலைகொண்டிருந்த ஆயுதம் தாங்கிய பயங்கரவாதக் குழுவொன்றின் செயற்பாடுகள் காரணமாக, நீதிமன்றத்தில் தமது உரிமைகளைத் தொடர்வதற்கு அல்லது தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு இயலாதிருக்கின்ற நபர்கள் தொடர்பில், மேற்கொள்ள வேண்டிய விஷேட ஏற்பாடுகள் மற்றும் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதற்கு இடர் நேர்விளைவான கருமங்கள் ஆகியவற்றை இயலச்செய்வதற்கான சட்டமூலமே இந்த ஆட்சியுரிமைச் சட்டமூலமாகும்.
37 minute ago
3 hours ago
14 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
3 hours ago
14 Jan 2026