2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

ஆற்றில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு

Editorial   / 2017 ஜூன் 09 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

தேவன்பிட்டி,  வெள்ளங்குளம்  பகுதியில்  சக நண்பர்களுடன்  ஆற்றை  கடக்க  முற்பட்ட  சிறுவன், ஆற்றில் விழுந்து உயிரிழந்துள்ளான்.

நேற்றைய தினம், , உயிரிழந்த நிலையிலேயே வைத்தியசாலையில்  சேர்க்கப்பட்டுள்ளார்.

தேவன்பிட்டி, வெள்ளங்குளத்தை சேர்ந்த  அருள்ஞானம்  அருள்விஜிந்தன்  (வயது 7) என்ற  சிறுவனே  உயிரிழந்துள்ளார்

சிறுவனது சடலம்,  மரண விசாரணைகளையடுத்து, உறவினர்களிடம்  இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .