2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

இடம்பெயர் மக்களுக்கு சேவை; செஞ்சிலுவை சங்க தொண்டர் கௌரவிப்பு

Super User   / 2010 ஜூன் 27 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு சேவையாற்றிய இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் வவுனியா கிளைத் தொண்டர்கள் 500 பேர் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று காலை நடைபெற்ற இந்த நிகழ்வில், வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம் சார்ள்ஸ், செஞ்சிலுவைச்சங்க தலைமைச் செயலக தேசிய செயலாளர் நிமால்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--