2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

இத்தாலியில் இலங்கையை சேர்ந்த இளைஞர் கொலை

Super User   / 2010 ஏப்ரல் 12 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியில் இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

27 வயதுடைய இளைஞர் ஒருவரே அவரது வீட்டிலிருந்து இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். குறித்த இளைஞர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் குறிப்பிட்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .