2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

இனிப்புப் பண்ட பொதியிலும் சீனியின் அளவு குறிப்பிடப்படல் அவசியம்

Editorial   / 2018 செப்டெம்பர் 20 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்தையில் விற்​பனைக்கு விடப்படும் சகல இனிப்பு பண்டங்களிலும், அவற்றில் உள்ளடக்கப்பட்டிருக்கும் சீனியின் அளவை, குறித்த பொதியில் கட்டாயம் காட்சிப்படுத்த வேண்டுமென, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சில தினங்களில் வெளியிடப்படும் எனவும், அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாளுக்கு நாள் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதனால், நீரிழிவு நோயிலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக, அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X