Gavitha / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாகவே இந்த வீதி மீண்டும் மூடப்பட்டுள்ளது.
கொக்மாதுவைக்கு அண்மையில், மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.30 மணியிலிருந்து மீண்டும் மூடப்பட்டு, இன்று முற்பகல் 11 மணியளவில் மீண்டும் திறக்கப்பட்டது.
இந்நிலையிலேயே குறித்த வீதி மீண்டும் மூடப்பட்டுள்ளது.
24 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
37 minute ago