Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஜனவரி 28, வியாழக்கிழமை
Editorial / 2019 நவம்பர் 26 , பி.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் நாளை (27) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு அமைவாக அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களின் எண்ணிக்கை 40ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவியேற்ற பின்னர் அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
27 Jan 2021
27 Jan 2021
27 Jan 2021