2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

இரண்டு பொலிஸாருக்கு 28 வருடங்கள் சிறை

Editorial   / 2020 ஜனவரி 09 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு  28 வருட சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிள் ஆகிய இருவருக்கும் இந்த தண்டனை வழங்கப்பட்டுளு்ளது.

 10 ஆயிரம் ரூபாயை இலஞ்சமாக பெற்ற குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .