2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

இறக்குமதியாகும் விவசாய உற்பத்திக்கு கூடுதல் வரி - டி.எம்.ஜயரட்ன

Super User   / 2010 மே 09 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறக்குமதி செய்யப்படும் விவசாய உற்பத்திப் பொருள்களை தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு கூடுதலான வரி அறவிடப்படும் பட்சத்தில் அது நடைமுறைச் சாத்தியமாகும் என்று பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

டெயிலிமிரர் இணையதளத்திற்கு கருத்துத் தெரிவித்த அவர், இறக்குமதி விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு  கூடுதல் வரி அறவிடுவதன் மூலம் உள்ளூர் விவசாயிகளின் உற்பத்திகளை ஊக்குவிக்க முடியும் எனவும்  எனவும் அவர்சுட்டிக்காட்டினார்.

உருளைக்கிழங்கு போன்றன இறக்குமதி செய்யப்படுவதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் டி.எம்.ஜயரட்ன தெரிவித்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .