George / 2017 மே 29 , பி.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு முகங்கொடுக்க இலங்கைக்கு உதவிகளை வழங்குவதற்கு உலகின் பிரதான மூன்று நாடுகள் முன்வந்துள்ளன.

அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து ஆகிய நாடுகள் இலங்கைக்கு உதவி வழங்க முன்வந்துள்ளதாக, வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் இன்றைய தினம் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடிய பின்னர், நிதியமைச்சு இவ்வாறு தெரிவித்துள்ளது.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago