2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

இலங்கைக்கு நிபந்தனைகளற்ற கடனுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம்

Super User   / 2010 ஜூன் 29 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான மூன்றாம் கட்ட கடன் உதவியை வழங்குவதற்கு எந்தவிதமான நிபந்தனைகளுமின்றி சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்திருப்பதாக பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வரவு, செலவுத் திட்டம் தொடர்பான வாசிப்பின்போதே,  அவர் இதனைக் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--