2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

இலங்கையுடன் உறவு;ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலனை செய்யுமென அரசு எதிர்பார்ப்பு

Super User   / 2010 ஜூன் 14 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையுடனான உறவை வலுப்படுத்துவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் மீள் பரிசீலனை செய்யும் என்று இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத ஆரியசின்ஹ தெரிவித்தார்.

நாட்டில் தற்போது முன்னேற்றகரமான நிலைமை காணப்படுவதாகவும் அவர் விடுத்துள்ள  அறிக்கையில் குறிப்பிட்டார்.

"ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்வது இலங்கைக்கு நன்மை பயக்கும்" எனவும் ரவிநாத ஆரியசின்ஹ கூறினார்.

இலங்கைக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக் கொள்வதற்கான முயற்சியில் இலங்கை ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--