2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

இலங்கையில் படுகொலைகள் அதிகரிப்பு; கொபி அனான் கவலை

Super User   / 2010 ஜூன் 20 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் படுகொலைச் சம்பவங்கள் அதிகரித்துச் செல்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனான் கவலை வெளியிட்டுள்ளார். 

இதனால் படுகொலைகள் தொடர்பான விழிப்பூட்டல் நடவடிக்கைகள் பாடசாலை மட்டத்தில் இருந்தே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை தவிர்ந்த சூடான், கம்போடியா, கொங்கோ, பொஸ்னியா, ருவாண்டா ஆகிய நாடுகளிலிலும்  இவ்வாறான படுகொலைச் சம்பவங்கள் பல்கிப் பெருகிக் கொண்டே செல்வதாகவும் கொபி அனான் வருத்தம் தெரிவித்துள்ளார்.

  Comments - 0

  • xlntgson Sunday, 20 June 2010 08:25 PM

    இந்நாடுகளில் ஈராக் ஆப்கானிஸ்தான் பெயர்கள் இல்லாதது புதினம், அங்கே கொன்று குவிப்பவர்கள் எவர்கள்? ஐ நா கொடியை தாங்கிக்கொண்டு ஜனநாயகத்தைநிலைநாட்டுவதாக கூறிக்கொண்டு இனங்களுக்கிடையேஇருந்த நல்லுறவைக்கெடுத்து மசகு எண்ணைக்காக செய்தசூழ்ச்சிகள் இப்போது மெக்ஸிகோகடலில் மிதக்கிறது! இன்னமும் பொடிவைத்து பேசுவதில் வல்லவர்களாகவும் கேட்ட அறிக்கைகளை விடக்கூடியவர்களாகவும் ஐ நா செயலர் உப செயலர் போன்றவர்கள் இருக்கின்றனர். அகதிகளுக்கு உணவு கொண்டும் படகுகளுக்கு தாக்கி துருக்கியரை கொன்றாலும் அதெல்லாம் படுகொலை இல்லையா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .