2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

இலங்கையில் விவேக் ஒப்ரோய் அமைக்கும் பாடசாலைக்கு உதவ தயார்-நடிகர் சூர்யா

Super User   / 2010 ஜூன் 25 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிவூட் நடிகர் விவேக் ஒப்ரோய் இலங்கையில் புதிய பாடசாலை அமைக்கவிருப்பதாகவும், அதற்கான உதவிகளை வழங்குவதற்கு தான் தயாராகவிருப்பதாக தென்னிந்திய நடிகர் சூர்யா  தெரிவித்துள்ளார்.

இந்திய பத்திரிகையொன்றுக்கு வழங்கியிருக்கும் செவ்வியிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.

நடிகர்கள் இலங்கைக்கு சென்றது கேளிக்கைக்காக அல்லவென்றும், அங்குள்ள மக்களுக்கு உதவியளிப்பதற்காகவே என்றும் சூர்யா  குறிப்பிட்டார்.

இலங்கையில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழாவுக்கு எதிரான போராட்டம் செத்துப்போன விடயமெனவும் மேலும் அவர் கூறினார்.  Comments - 0

 • Haran Friday, 25 June 2010 09:32 PM

  அவன் தான் மனித நேயமுள்ள மனிதன் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்

  Reply : 0       0

  guru Friday, 25 June 2010 10:31 PM

  இதற்குத்தான் கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார் . சும்மா தண்ணி அடிப்பது,விபச்சாரம் ,பொய் ,களவு,ஏமாற்றம் போன்ற [சீமான்,வைகோ,நெடுமாறன்,திருமாலவன்,] இவர்கள் பின்னல் போனால் படுகுழி மிச்சம்.

  Reply : 0       0

  alagan.n Saturday, 26 June 2010 03:33 PM

  பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் மக்களையும் தங்கள் ரசிகர்களையும் ஏமாற்றிக்கொண்டு இருக்க தனது நடிப்பினாலும்
  செய்து வரும் சேவைகளினாலும் மக்களின் இதயங்களில் வாழ்ந்து வரும் ஒரு நல்ல நடிகனாகவும் பெருந்தன்மையுடனும் வாழ்ந்து வரும் சின்ன சூப்பர் ஸ்டார் பலகொண்டு களம் நீடூழி வாழவேண்டும்.
  தமிழன்

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .