2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

இலங்கை தொடர்பான நிபுணர்கள் குழு நியமனம்; வரவேற்கிறார் எரிக் சொல்ஹேம்

Super User   / 2010 ஜூன் 25 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் நிபுணர்கள் குழு நியமனத்தை வரவேற்பதாக  நேர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹேம் தெரிவித்துள்ளார்.

டென்மார்க்கிலிருக்கும் டெய்லிமிரர் ஊடகவியலாளரிடமே   எரிக் சொல்ஹேம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போது, இலங்கையில் காணப்படும் யுத்தத்திற்கு பின்னரான ஒரு சூழ்நிலையில்,  நிரந்தர அரசியல் தீர்வு அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .