2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

இலங்கை அதிகாரிகளால் தாக்கப்பட்டதாக பிரித்தானிய பிரஜை புகார்

George   / 2016 ஜூலை 10 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த மாதம் திருமணம் முடித்த பிரித்தானியாவை பிரஜை, இலங்கைக்கு வந்தபோது இலங்கை அதிகாரிகளால் தாக்கப்பட்டதாக, நாடு திரும்பிய பின்னர் தெரிவித்துள்ளார்.

ஈலிங், இலண்டன் மேற்கு பிரதேசத்தில் வசிக்கும் வேலாயுதபிள்ளை ரேணுகுமார் (வயது 36) என்பவரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .