2021 மார்ச் 04, வியாழக்கிழமை

இளைஞன் பலி; பொதுமக்களுக்கும் பெலிஸாருக்குமிடையே முறுகல்

பேரின்பராஜா சபேஷ்   / 2017 ஜூலை 24 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, கரடியனாறு முந்தன்குமாரவெளி ஆற்றுப்பகுதியில் இன்று (24) திங்கட்கிழமை விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையொன்றின் போது ஆற்றில் குதித்து இளைஞனொருவன் பலியான சம்பவத்தையடுத்து, அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.

சம்பவ இடத்தில் துப்பாக்கிப் பிரயோகம் செய்த விசேட அதிரடிப்படை வீரரை பொதுமக்கள் முன்னிலையில் அடையாளப்படுத்தி அழைத்துச் செல்லுமாறு பொதுமக்கள் கூறியதையடுத்து, பொலிஸாருக்கும் பொதுக்களுக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .