Editorial / 2019 நவம்பர் 14 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கலாநிதி இங்குருவத்தே சுமங்கல தேரர், தனது உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று (14) நிறைவு செய்துகொண்டுள்ளார்.
கடந்த 10ஆம் திகதி முதல், கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தேரர் இந்த உண்ணாவிரதப் போராட்டதில் ஈடுபட்டிருந்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கப் பிரஜாவுரிமையை நீக்கிக்கொண்டமை தொடர்பில் 3 நாட்களுக்குள் உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து, அவர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்தார்.
இந்த நிலையில், பொலிஸாரின் தெளிவுப்படுத்தலுக்கு அமைய அவர் தனது உண்ணாவிரதத்தை நிறைவுக்கு கொண்டுவந்துள்ளார்.
6 hours ago
09 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 Mar 2026