2021 மார்ச் 03, புதன்கிழமை

“உமா ஓயா திட்டம் கைவிடப்படமாட்டாது”

Editorial   / 2017 ஜூலை 19 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

உமா ஓயா திட்டம் கைவிடப்படமாட்டாது எனவும் சர்வதேச நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சரவை பேச்சாளரும் சுகாதாரத்துறை அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .