Editorial / 2020 ஜனவரி 12 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரண்டு தரப்பினருக்கு இடையிலான முரண்பாடு காரணமாக கேகாலை, மொரோன்தொட்ட பகுதியில் 8 இளைஞர்கள் மீது அசிட் வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று (11) இரவு 08.45 மணியளவில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,
படுகாயமடைந்த இளைஞர்கள் கோலை பெரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அசிட் தாக்குதலை மேற்கொண்ட நபர்களை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
5 hours ago
07 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
07 Jan 2026