2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

எமிரேட்ஸ் விமான சேவையினை மீண்டும் பெறுவதற்கு அரசாங்கம் முடிவு

Super User   / 2010 ஜூன் 04 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எமிரேட்ஸ் விமான சேவையினை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்தவகையில் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தால் எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கு விற்கப்பட்ட 43.63 பங்குகளை இலங்கை வங்கி மீளப்பெறவுள்ளது.

598கோடியே 90 இலட்சம் பெறுமதியான இந்தப் பங்குகள் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் மீண்டும் பெறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--