2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

எரிபொருளுக்கான விலை அதிகரிக்கும் திட்டம் இல்லை -சுசில் பிரேமஜயந்த

Super User   / 2010 ஜூன் 11 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளுக்கான விலை அதிகரிப்பினை மேற்கொள்ளும் திட்டம் தற்போது இல்லை என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

முத்துராஜவலையிலுள்ள  பெற்றோலியக் களஞ்சியசாலைக்கான விஜயத்தை இன்று மேற்கொண்டிருந்தபோதே, அவர் இதனைக் கூறினார்.

இதேவேளை, இந்த வாரம் உலகளவில் எண்ணெய் விலை 73 டொலர்களால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .