2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

எரிபொருள் நிரப்பும் நிலைய விபத்தில் ஒருவர் பலி

Editorial   / 2018 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்புகஸ்கந்த, ஹெய்யந்துடுவ பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பணியாற்றும் சேவையாளர் ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

அந்த சேவையாளர், மீற்றரை சோதிப்பதற்காக, நிலத்துக்கு அடியில் எரிபொருள் தாங்கியிருக்கும் பகுதிக்கு இறங்கிவிட்டு, மேலே ஏறுவதற்கு முயற்சித்தபோது, அவருடைய தலை​யின் மீது ​வாகனமொன்று மோதியதிலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .