2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

எலும்புக்கூடு மீட்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன், டி.விஜிதா

காங்கேசன்துறை பகுதியில், இன்று (12) காலை மனித எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை பகுதியில் உள்ள ரயில் பாதையில் இருந்து சுமார் 50 மீற்றர் தூரத்தில் இருந்ததே, குறித்த மனித எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது.  

இவ்வாறு மீட்கப்பட்ட எலும்புக்கூடு ஆண் ஒருவருடையதென, காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X