Editorial / 2019 ஓகஸ்ட் 29 , பி.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதனை ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இன்று (29) தெரிவித்துள்ளது.
குறித்த இருவரும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இன்றைய தினம் அங்கத்துவம் பெற்றதையடுத்து அவர்கள் பதவி விலகியதாக கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு தெரிவானமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .