2021 ஜனவரி 27, புதன்கிழமை

ஏப்ரல் 9 விசேட விடுமுறை தினம்

Super User   / 2010 ஏப்ரல் 06 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத் தேர்தலின் மறுநாளான எதிர்வரும் 9ஆம் திகதி அரசாங்க வங்கி விடுமுறைதினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

பொதுநிர்வாக அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டி.திஸ்ஸாநாயக்கவை  மேற்கோள்காட்டி  அரசாங்க தகவல் திணைக்களம்  தெரிவித்தது.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .