2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம்

Editorial   / 2020 மார்ச் 04 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று (03) மீண்டும் கூடவுள்ளது.

இன்று பிற்பகல் 03 மணிக்கு சிறகொத்தவில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

புதிய கூட்டணி தொடர்பான பிரச்சினைகள் குறித்து இதன்போது, அவதானம் செலுத்தப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .