2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

ஐந்துலாம்பு சந்தியில் போக்குவரத்துக்கு தடை

Kanagaraj   / 2015 நவம்பர் 21 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு-ஐந்துலாம்பு சந்தி (கேஸ்பார் ஹந்திய) ஊடாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார்,  வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

ஆமர்வீதி, மகாவித்தியாலய மாவத்தையூடா எந்தவொரு வாகனமும் ஐந்துலாம்பு சந்திக்கு பயணிக்கமுடியாது என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

ஐந்துலாம்பு சந்தியில் தாழிறங்கியுள்ள வீதியை சீரமைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X