2025 ஜூலை 02, புதன்கிழமை

ஐ.தே.கவில் இணையுமாறு மங்கள சமரவீர தலைமையிலான பிரிவுக்கு அழைப்பு

Super User   / 2010 ஏப்ரல் 25 , பி.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக்கட்சியில் இணையுமாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மங்கள சமரவீர தலைமையிலான மக்கள் பிரிவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ,சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவுத்தலைவர் மங்கள சமரவீர ஆகியோர் இது குறித்து அடுத்தவாரம் பேச்சுவார்த்தையொன்றை நடத்தவுள்ளனர்.

கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் மாத்தறை மாவட்டத்தில் மங்கள சமரவீர போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .