2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

ஐ.தே.க.வின் 90 உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை - அத்தநாயக்க

Super User   / 2010 ஜூன் 09 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த சுமார் 90 உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப் போவதாக அக்கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கட்சிக்கு எதிராகவும் அரசாங்கத்துக்கு சார்பாகவும் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஐ.தே.க.வின் ஒழுக்காற்றுக் குழுவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் பிரகாரமே அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றும் கட்சியின் செயலாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.

 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .