2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

கட்டுகஸ்தோட்டையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் படுகாயம்

Super User   / 2010 மே 13 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி, கட்டுகஸ்தோட்டையில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர்கள் நால்வர் உட்பட 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கட்டுகஸ்தோட்டை தொரகமுவ எனும் இடத்தில் காரொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி இந்த விபத்து இடம்பெற்றது.  இதன்போது அருகிலுள்ள பஸ் தரிப்பிடத்தில் நின்றிருந்த இந்த 8 பேரும் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.  இந்நிலையில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவிருக்கிறது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--