2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரம் மார்ச் 17இல் ஆரம்பம்

Super User   / 2010 மார்ச் 03 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளும் முகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாழ்ப்பாணம் செல்லவுள்ளனர்.

எதிர்வரும் 17, 18, 19ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில்  தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளவிருப்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--