2021 மார்ச் 04, வியாழக்கிழமை

கடும் காற்றால் 10 வீடுகள் சேதம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 24 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

துஷார தென்னகோன்

பொலன்னறுவை- ஹிங்குராங்கொட பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட,ஆர்.பீ 3, மற்றும் சமுபகார மாவத்தை ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் (22),  வீசிய கடும் காற்றினால், 10 வீடுகள் பாரிய சேதமடைந்துள்ளனவென, தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் குறித்த பகுதியில், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .