2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

காணிக் கச்சேரிகளை உடனடியாக இயங்க வைப்பதற்கான நடவடிக்கை-கருணா

Super User   / 2010 ஜூன் 21 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மக்களை அவர்களது சொந்தக் காணிகளில் குடியமர்த்துவதற்கு ஏதுவாக காணிக் கச்சேரிகளை உடனடியாக இயங்க வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி நிர்வாக மாவட்டத்தினுள் உடனடியாக காணிக் கச்சேரிகளை அமைக்குமாறு யாழ் அரசாங்க அதிபர் கே.கணேஷிடம் கேட்டுக் கொண்டுள்ள அவர், இது தொடர்பில் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாரிடம் கோரவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--