2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

கண்டி மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் 50 ஆயிரம் விருப்பு வாக்குகளுடன் முன்னணியில்

Super User   / 2010 ஏப்ரல் 09 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

EXCLUSIVE கண்டி மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப்பெற்று முன்னணியில் திகழ்கின்றார் என அக்கட்சியின் பேச்சாளரொருவர் தமிழ்மிரர் இணையதளத்துக்கு சற்று முன் தெரிவித்தார்

ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் ரவூப் ஹகீம் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டியிருந்தார்.ஐக்கிய தேசியக்கட்சிக்கு மேலும் மூன்று ஆசனங்கள் கிடைத்துள்ளன.

ஏனைய முஸ்லிம் வேட்பாளர்களான காதர் ஹாஜிஆர்,ஹலீம் ,லக்ஷ்மன் கிரிஎல்ல ஆகியோரும் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விருப்பு வாக்குக்ககளை எண்ணும் பணிகள் தொடர்ந்தும் மேற்கொள்லப்படுகின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .