2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

கினிகத்ஹேன துப்பாக்கிச்சூடு தொடர்பில் எஸ்.பியின் தெளிவுப்படுத்தல்

Editorial   / 2019 நவம்பர் 07 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதையில் இருந்த இளைஞர்கள் தமது பாதுகாப்பு உத்தியோகத்தர்களில்  துப்பாக்கிகளை பறித்துச்செல்ல முயற்சித்த நிலையில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கினிகத்ஹேன, பொல்பிட்டிய பகுதியில் தனது பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிடுகையில்  அவர் இதனைக் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .