2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

கொரோனா வைரஸால் இலங்கை பெண் பாதிப்பு!

Editorial   / 2020 மார்ச் 03 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்.

46 வயதுடைய பெண் ஒருவருக்கே  கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண் தற்போது அங்குள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரின் நிலை கவலைக்கிடமானதாக இல்லை என அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X