Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 நவம்பர் 07 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கணேமுல்ல – ஹொரகொல்ல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
72 மற்றும் 73 வயதான வயதான இருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
குடும்பத்தகராறு காரணமாக நேற்று (06) இரவு இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர், கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
30 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
52 minute ago
1 hours ago