Editorial / 2019 நவம்பர் 30 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ,கன்னியா கிளிக் குஞ்சி மலை பகுதியில் கேரளா கஞ்சா வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டள்ளனர்.
திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் இன்று (30) குறித்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2420 மில்லிக் கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதோடு கைது செய்யப்பட்டவர்கள் உப்புவௌ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
02 May 2026
02 May 2026